அகரம்தென் ஊராட்சி
அகரம்தென் ஊராட்சி
அகரம்தென் ஊராட்சி
மக்கள் சேவகர்

திரு. C.K. ஜெகதீஸ்வரன்

ஊராட்சி மன்றத் தலைவர் – அகரம்தென் ஊராட்சி மன்றம்

"மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் – அகரம்தென் வளர்ச்சிக்காக அயராது..."

மக்கள்
நலம்
நேர்மை
நிர்வாகம்
வளர்ச்சி
திட்டம்
மக்கள்
சேவை
அகரம்தென் ஊராட்சி
முகப்பு

மக்கள் நலனே முதன்மை – அகரம்தென் வளர்ச்சியே எங்கள் இலக்கு

அகரம்தென் ஊராட்சியின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மேம்பாடு மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி வளர்ச்சி, சாலை வசதிகள், குடிநீர் திட்டங்கள், தூய்மை பணிகள் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேலும் அறிய

மக்கள் கோரிக்கைகள்

பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குடிநீர் வசதி

குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுகாதாரம்

தூய்மை மற்றும் சுகாதார பணிகளை ஊக்குவித்து ஆரோக்கியமான சூழல் உருவாக்கப்படுகிறது.

அகரம்தென் வளர்ச்சி
தலைவர் பற்றி

திரு. C.K. ஜெகதீஸ்வரன்

ஊராட்சி மன்றத் தலைவர் – அகரம்தென் ஊராட்சி

திரு. C.K. ஜெகதீஸ்வரன் அவர்கள் அகரம்தென் ஊராட்சி மக்களின் நம்பிக்கையை பெற்று ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருகிறார். மக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து செயல்படுதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் சமமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பணியாற்றி வருகிறார்.

சாலைப் பணிகள்
குடிநீர் திட்டங்கள்
மின் வசதிகள்